Good Days

நான் பைத்தியம் தானே

http://good-d4ys.blogspot.com/2010/09/blog-post_16.html


நான் பைத்தியம் தானே
உன்னை யாரென்று
கண்டு கொண்ட பின்னும்
கோவில் குளமென்று
ஊர் ஊராய்ச்
சுற்றித் திரிகிறேன் -
நீயே சொல்...
நான் பைத்தியம் தானே..!
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved