Good Days

புதிய வரலாறு

http://good-d4ys.blogspot.com/2010/09/blog-post_1877.html


புதைபொருட்களைக் கொண்டு
வரலாறு எழுதும்
ஆராய்ச்சியாளர்களே.....
மீண்டும் ஓர்
புதிய வரலாறு எழுதுங்களேன்
மண்ணுக்குள்ளே
சாதிகள் இல்லையென்று...!
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved